தீவிரவாத கருத்தக்களை பரப்பிய குற்றச்சாட்டில் நால்வரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
அவர்களில் இருவர் கொழும்பிலும், மற்றைய இருவரும் மூதூரிலும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் கருத்துக்களை சமூக ஊடகங்களில் பரப்பியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். -வீரகேசரி பத்திரிகை-