க.பொ.த சா/த தோற்றிய மாணவ,மாணவிகளுக்கான விசேட பயிற்சிநெறி

தமது விடுமுறை காலத்தை பயனுள்ள விதத்தில் கழிக்கும் வகையில் க.பொ.த சா/த தோற்றிய மாணவ,மாணவிகளுக்கான விசேட பயிற்சிநெறி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சி நெறியில்…
– இஸ்லாமிய அடிப்படைகள்
– தஜ்வீத் மற்றும் தப்ஸீர்
– சிங்கள மொழி
– Career guidance
– Skills development
– Sports

என பல்வேறு விடயங்களுக்கான அடிப்படை வழிகாட்டல்கள் வழங்கப்படவுள்ளன.

இந்த பயிற்சிநெறியின் அறிமுக நிகழ்ச்சி பெற்றோர்களுக்கும்,மாணவர்களுக்கும் நடைபெற உள்ளது.

வளவாளர் : Ashique M Niyas
(Trainer-Motivational and Skill Development)*

காலம் :- 04/01/2020 சனிக்கிழமை
நேரம் :- காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை
இடம் :- தாருல் அர்கம் பள்ளிவாயல் (ஜமாஅத் Center)

தொடர்புகளுக்கு :-
ஆண்கள் 0777841703
பெண்கள் 0778834049

ஏற்பாடு :- இலங்கை ஜமாஅதே இஸ்லாமி-அக்குறணை மன்றம்


Advertise , BUY & SELL FAST WITH AKURANA TODAY – ONLY 500/= PER Ad

– ON OUR APP (5000+ USERS)
– OUR FACEBOOK PAGE (14000+ FOLLOWERS)
– ON OUR WEBSITE

CALL 0771 28 28 20

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page

Free Visitor Counters