வீழ்ச்சியடைந்தது இலங்கை ரூபாவின் பெறுமதி

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், ஒரு அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாவின் ஒன்றின் விற்பனை விலை 202.04 ரூபாவாக உள்ளது.

கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. -வீரகேசரி பத்திரிகை-

Previous articleஜேர்மன், சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 24 இலங்கையர்கள்
Next articleமகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி குழந்தை பிரசவித்த தந்தைக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை