அசாத் சாலியை கைது செய்யக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி இனவாத கருத்துக்களை கூறி மக்கள் மத்தியில் பாகுபாட்டை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகவும் , அவரை உடனே கைது செய்யுமாறும் கோரிக்கை விடுத்து கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக சிங்களே தேசிய ஒன்றிணைந்த அமைப்பினரால் இன்று (13) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின்போது எடுக்கப்பட்ட படம். (படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)

SOURCEமெட்ரோநியூஸ்
Previous articleபுர்கா உடை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு நேடியான தாக்கம்!
Next articleரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கைதானமைக்கு ஜமாஅத்தே இஸ்லாமி கவலை தெரிவிப்பு