நாளை (28) அக்குறணையில் இயந்திரனியல் உபகரண கழிவுகளை சேகரிக்கும் நேரம்

எதிர்வரும் திங்கட் கிழமை (டிசம்பர் 28, 2020) அக்குறணையில் இயந்திரனியல் உபகரணங்களின் கழிவுகளை சேகரிப்படவுள்ளது. மேற்படி கழிவுகளை பெற்றுக் கொள்வதற்கு பிரதேச சபையில் வாகனம் பின்வரும் நேர அடிப்படையில் உங்களது பகுதிகளுக்கு வரவுள்ளது.

காலை 9.00-10.00
புலுகொஹதென்னை வீதி (கசாவத்தை வரை)

காலை 10.30-11.30
துனுவில வீதி

காலை 11.45-12.30
தெழும்புகஹவத்தை வீதி

பகல் 1.00 மணி முதல்
மாத்தளை வீதி
(குடுகலை முதல் அலவதுகொடை வரை)

உங்களது வீடுகளில் இருக்கின்ற பழுதடைந்து ஒதுக்கி வைத்துள்ள மின்சார/இலத்திரனியல் பொருட்களை பாதை அருகில் கொண்டு வந்து வைத்திருந்து பிரதேச சபை வாகனத்திற்கு ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

மேலதிக விபரங்களுக்கு:
077 944 5791

(சுற்றாடல் அதிகாரி)
இஸ்திஹார் இமாதுதீன்
தலைவர்,
அக்குறணை பிரதேச சபை,
அலவதுகொடை

Previous articleஇது அக்குறணை சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தத்தலாகும்
Next articleகொழும்பில் நாளை முதல் விடுவிக்கப்படும், புதிதாக முடக்கப்படும் பிரதேசங்கள்!