வானொலி முஸ்லிம் சேவையில் நான்கு உலமாக்களுக்கு தடை

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில்
பிரபல உலமாக்கள் நான்கு பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.

மௌலவி யுசுப் முப்தி

மௌலவி அப்துல் ஹாலிக்

மௌலவி முர்ஷித் முழப்பர்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல்

ஆகிய நான்கு பிரபல உலமாக்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இனிவரும்‌ காலங்களில்‌ இவர்கள்‌ 4 பேரும்‌ முஸ்லிம்‌ சேவையில்‌ நிகழ்ச்சிகளை நடந்த முடியாது. இவர்களின்‌ பழைய
நிகழ்ச்சிகளும்‌ ஒலிபரப்பப்படாது என்றும்‌ தெரியவருகிறது,

SOURCENavamani
Previous articleநல்லடக்கத்துக்கான இடம் குறித்து இரு நாட்களில் அறிக்கை தரவும்
Next article2ஆவது பீ.சி.ஆர். இற்கு சந்தர்ப்பம் தரவில்லை பலவந்தமாக எரித்தனர் – குழந்தையின் தந்தை புலம்பல்