இன்றைய தினம் இலங்கையில் 7 கொரோனா தொற்று தொடர்பான மரணங்கள் பதிவாகின. (விபரம் இணைப்பு)

இன்றைய தினம் இலங்கையில் 7 கொரோனா தொற்று தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளது.

இதனை அடுத்து இலங்கையில் பதிவான மொத்த கொரோனா தொற்று மரணங்கள் 116 ஆக அதிகரித்தது.

1: கொழும்பு 2 பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண்.

2: கொத்தடுவ பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய ஆண்.

3: மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண்.

4: சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய ஆண்.

5: அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய பெண்

6: கொழும்பு 13 சேர்ந்த 90 வயதுடைய பெண்.

7: மடல் தான பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய ஆண்.

    Previous articleஜனாதிபதி மீதான நம்பிக்கையை இழக்கின்றனரா மக்கள்? 
    Next article‘கட்டுப்படுத்தாவிட்டால் பாரிய கொரோனா அலையாக மாறலாம்’: திஸ்ஸ விதாரண எச்சரிக்கை