மூன்று பிரதேசங்களில் புதிய கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம் !!

மூன்று பிரதேசங்களில் புதிய கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குருநாகலை , களுத்துறை   மற்றும் மத்திய மாகாணத்தில்  புதிய கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பி சி ஆர் பரிசோதனை அறிக்கைகள் வெளிவர அதிக காலம் செல்வதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டி உள்ளது.

Read:  பாகிஸ்தான் சம்பவம் - வெட்கமும் துக்கமும்