akurana janaza news 0360

ஜனாஸா அறிவித்தல் – குடுகல A.C.M இஸ்மாயில்

குடுகல ஹைராத் மஹல்லாவை (குருகோடை பிறப்பிடம்) சேர்ந்த அல்ஹாஜ் A.C.M இஸ்மாயில் அவர்கள் காலமானார்கள்.

அன்னார் மர்ஹூம்களான அப்துல் காதர் லெப்பை, கதீஜா உம்மா தம்பதிகளின் மகனும்,

வரகாமுரையைச் சேர்ந்த நூருல் ரஹிமாவின் கணவரும்,

அல்ஹாஜ் பைசால் (Rich Light), அல்ஹாஜ் பாரிஸ் (Achivas Company) ஆகியோரின் தந்தையும்,

முன்னால் அஸ்னா பள்ளித் தலைவர் அல்ஹாஜ் தாஹிர், ஓய்வு பெற்ற அதிபர் மர்ஹூம் பலீல் ஹாஜியார், பாரூக் ஹாஜியார் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

ஜனாஸா இன்று வியாழக்கிழமை (23.07.2020) காலை 11.00 மணிக்கு தாய்ப்பள்ளி மையவாடிக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

Check Also

Janaza – சஹர்வான் பீபீ (Saharwan Bibi) – 7ம் கட்டை (7th Mile Post),

No 238 7ம் கட்டை ( 7th Mile Post), தெமடகஹமுல தென்ன (Demata-Gahamula-Thenna), பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah) …

You cannot copy content of this page