கண்டி வைத்தியசாலையின் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா

கண்டி தேசிய வைத்தியசாலையின் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் இதுவரையில் இனங்காணப்படவில்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் நேற்றைய தினம் 675 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் ஊழியர்கள் இருவர் உட்பட 13 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Daily Akurana News to your Mobile via SMS. Click the Above button and send the SMS. **

* Akurana Prayer Time (அக்குறணை தொழுகை நேரம்)
* Akurana Breaking News (அக்குறணை முக்கிய செய்திகள்)
* Akurana Doctors Details (வைத்தியர்கள் விபரம்)
* Akurana School News (பாடசாலை செய்திகள் )
* Janaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)
* Akurana Sales & Discounts (சலுகை/ தள்ளுபடி செய்திகள்)

**Daily-2+tax when your phone balance is available

Previous article‘மரணித்தவர்களை தகனம் செய்தல்’ – பிரபல மதங்களின் நிலைப்பாடு என்ன..?
Next articleபாடசாலைக்குள் கொத்தணி உருவாகுவதனைப் பார்ப்பதற்கான தேவை எமக்குக் கிடையாது! – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்