கண்டியில் 45 பாடசாலைகளை மூட தீர்மானம்

கண்டி நகர பகுதியில் உள்ள 45 பாடசாலைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டி நகர சபை எல்லைக்குள் கண்டு பிடித்ததன் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Previous articleஇன்றைய தங்க விலை (25-11-2020) புதன்கிழமை
Next articleமுஸ்லிம் உடல்கள் எரிப்பு – குழுவுமில்லை, அலி சப்ரியுமில்லை, ஒன்றுமில்லை என்றாகிவிட்டது – மனோ கனேசன் MP