பெருவளை பிரதேச சபை உறுப்பினருக்கு கொரோனா.

பேருவளை பிரதேச சபையின் இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவரும், தர்கா டவுனில் வசிக்கும் 83 பேரும் ஞாயிற்றுக்கிழமை (22) பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களில் 38 பேரின் முடிவுகள் இன்று (24) பெறப்பட்டுள்ளன, அதனடிப்படையில் பிரதேச சபை உறுப்பினரும் கொரோனா வைரஸை தோற்றுள்ளது தெரியவந்துள்ளது.

Previous articleகோவிட் -19 சிகிச்சை மருத்துவமனை தாதிமார் அமைதி போராட்டம்.
Next articleகடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்காத நிலை! -எச்.எம்.எம்.ஹரீஸ்