நாளை பாடசாலைகளை திறப்பது “ரிஸ்க்” ; இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எச்சரிக்கை!!

நாளை பாடசாலைகள் திறக்கப்பட்டால் பாடசாலைகள் புதிய ஊடாக கொரோனா கொத்தணி ஒன்று உருவாவதை தடுக்க முடியாமல் போகலாம் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அந்த சங்கத்தின் தலைபர் மஹிந்த ஜயசிங்க கடும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் நாளை பாடசாலைகள் திறக்கப்பட்டால் பாடசாலைகள் புதிய ஊடாக கொரோனா கொத்தணி ஒன்று உருவாவதை தடுக்க முடியாமல்

போகலாம் எனவும் இது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கடும் அச்சுறுத்தலாக அமையுமென கூறியுள்ளார்.