றிசாத்திடமிருந்து 500 மில்லியனை அறவிட்டு, 2500 ஏக்கரில் மரங்களை நடவுள்ளோம் – வனவளப் பணிப்பாளா் வீரகொட

வில்பத்து தேசிய வன புங்காவில் கல்லாறு அன்டிய காடுகளில் 2500 ஏக்கர் நிலப்பரப்பில் மரங்களை நடுவதற்கு முன்னாள் அமைச்சா் றிசாத் பதியுத்தீனிடமிருந்து 500 மில்லியன் (50 கோடி) ருபாவை அறவிட உள்ளதாக வன வளப் பணிப்பாளா்  வீரகொட இன்று -19-  ஊடகங்களுக்குத் தெரிவித்தாா்.

ஒர் ஏக்கருக்கு மரநடுவதற்கு 2 இலட்சம் ருபா செலவாகும் எனவும்  தெரிவித்துள்ளாா்.

இந் நிதி முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுத்தீனிடமிருந்து அவரது சொந்தப் பணத்தில் இருந்து அறவிட மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வாரம்  தீா்ப்பு வழங்கியதாகவும் அவா் தெரிவித்தாா்.

VIAஜப்னா முஸ்லிம் (Ashraff.A.Samad)
Previous articleகொரோனாவினால் இதுவரை 73 பேர் மரணம் – இன்று வியாழனும் 4 பேர் உயிரிழப்பு
Next articleமுகக்கவசங்களின் இறக்குமதி நிறுத்தம் – அதிகபட்ச விலை 15 ரூபா, KN95 முகக்கவசத்தின் விலை 100 ரூபா