ஜனாஸா – 7ம் கட்டை – பாத்துமுத்து

இலக்கம் 250 தெமடகஹமுல தென்ன, 7ம் கட்டை, பத்ரியீன் மஹல்லா

பாத்துமுத்து அவர்கள் காலமானார்கள்

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்கலான அ.க. நூர் முஹம்மது தம்பதிகளின் மகளும்

மர்ஹூம் முஹம்மது ரஷீத் அவர்களின் அன்பு மனைவியும்

மர்ஹூம் முஸ்தபா தம்பதிகளின் மருமகளும்

முஸ்தபா
ஸவாகிர் (7ம் கட்டை மரக்கறி கடை)
ஷியாம்
பெளசுல் மசீனா
ஹலீமா
கமிலா
குறைஷா
அவர்களின் அன்பு தாயும்

மர்ஹூம் அமீன் சாப்
அல்ஹாஜ் தாலிப்
மௌலவி மஹ்ரூப்
அப்துஸ் சமத்
லதீபா உம்மா
மர்ஹுமா ஜரீனா
நஸ்ரின்
மபாஸா
அவர்களின் மாமியாரும்

மர்ஹூம் பஸீர்
மன்சூர்
அல்ஹாஜ் ரில்வான்
மர்ஹூம் உவைஸ்
அல்ஹாஜ் மஹ்ரூப்
நஸீமா உம்மா
ரஹ்மா உம்மா
அவர்களின் சகோதரியும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் (நீரல்லை சிற்றோடை, அன்னாரினது மகன் ஷியாமின் வீட்டிலிருந்து) 19-11-2020 வியாழக்கிழமை மாலை 3:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்.