இன்று 3 கொரோனா மரணங்கள் (மொத்தம் 69)

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69ஆக அதிகரித்துள்ளது.

மரணங்கள் பதிவான பகுதிகள்

கந்தானை பகுதியைச் சேர்ந்த 70 வயது ஆண்
கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 74 வயது பெண்
கொழும்பு – 13 பகுதியைச் சேர்ந்த 48 வயது ஆண்

Previous articleஅடுத்துவரும் மூன்று வருடங்களுக்கு கொரோனா தொற்றுடன் வாழ்க்கை நடத்த வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது..
Next article1000 ரூபா சம்பளத்தை வழங்கப்போவதில்லை – பெருந்தோட்டக் கம்பனிகள் அறிவிப்பு