எல்.பி.எல். தொடரின் ஒளிபரப்பு உரிமைகள் விபரம்

லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு – 20 தொடருக்கான ஒளிபரப்பாளர்கள் உரிமையை பெற்ற தொலைக்காட்சி அலைவரிசைகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன் விபரங்கள்:

இலங்கை – இங்கை சுயாதீன் தொலைக்காட்சி (‍‍ITN)

இங்கிலாந்து – ஸ்கை ஸ்போர்ட்ஸ் (Sky Sports)

பாகிஸ்தான் – ஜியோ மற்றும் பி.டி.வி (Geo and PTV)

லங்கா பிரீமியர் லீக் தொடரானது நவம்பர் 26 முதல் டிசம்பர் 16 ஆம் திகதி வரை ஹம்பாட்தோட்டை, சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.

கொழும்பு, கண்டி, காலி, தம்புளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்து அணிகள் கலந்து கொள்ளும் இத் தொடரில் மொத்தமாக 23 போட்டிகள் நடைபெறவுள்ளன.

SOURCEவீரகேசரி பத்திரிகை