கண்டி, திகன பிரதேசத்தில் சிறிய அளவிலான நிலநடுக்கம்.

கண்டி, திகன பிரதேசத்தில் சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.  

இன்று காலை 9.28 மணியளவில் இந்த சிிறிய அளவிலாான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.  

ஆகஸ்ட் மாதத்தில் கண்டியில் உள்ள ஹாரகம பகுதியில் இதேபோன்ற நடுக்கம் ஏற்பட்டது.

Previous articleஇலங்கையில் பிச்சை எடுத்தாலும், கொடுத்தாலும் தண்டனை!
Next articleபோகம்பறை சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற 5 கைதிகள்: ஒருவர் பலி