கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழப்பு (Total 66)

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

  1. கொழும்பு 10 பகுதியை சேர்ந்த 65 வயது ஆண்.
  2. ரத்மலானை பகுதியை சேர்ந்த 69 வயது பெண்.
  3. 03 கிருலப்பனை பகுதியை சேர்ந்த 71 வயது பெண்.
  4. கொழும்பு 02 பகுதியை சேர்ந்த 81 வயதான பெண்.
  5. தெமட்டகொடை பகுதியை சேர்ந்த 81 வயது பெண்.

இதனையடுத்து நாட்டில் கொரோனாவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 66 ஆக பதிவாகியது.