ஜனாஸா அறிவித்தல்- புளுகொஹதென்ன, C.S.M. ஜமால்தீன்

தாய் பள்ளி மஹல்லாவை சேர்ந்த C.S.M. ஜமால்தீன் ஹாஜியார் (சிட்டி கோப்பரேஷன்) அவர்கள்கள் காலமானார்கள். إنا لله وإنا إليه راجعون

C.S.M Jamaldeen of Bulugohatenna Grand Mosque Mahalla (former partner of City Corporations, Anuradhapura) Passed away

அன்னார் மர்ஹூம் செய்யது லெப்பை தம்பதிகளின் மகனும்

மர்ஹூம் செய்யத் முஹம்மத் தம்பதிகளின் மருமகனும்.

ஹாஜியானி சித்தி மஸாஹிமா (நீரல்லை) அவர்களின் கணவரும்.

அzஸானி சில்மியா, ஹனீம், ருஸ்லா, ஹகீம் (Japan) ஆகியோரின் அன்பு தந்தையும்.

ஸுழைமி, ரியாஸ் (குவைத்), ஹிமாயா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாசா இன்று புதன்கிழமை (22-07-2020) காலை 11.00 மணிக்கு அக்குறணை பெரிய பள்ளி (தாய் பள்ளி) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Read:  Janaza - நீரல்லை, றஹ்மா உம்மா