ஜனாஸா – மல்வனாஹின்ன, S.H.M.நஸீம்

இலக்கம் 759 மல்வனாஹின்ன ஸாலிஹீன் மஹல்லா (8ஆம் கட்டை) S.H.M.நஸீம் அவர்கள் காலமானார்கள்.

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் மர்ஹூம் ஷாஹுல் ஹமீட் (P.M.H) கதீஜா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்

சபூரா யாஸ்மின் அவர்களின் அன்புக் கணவரும்,

நாஸிப், நஸ்ஹா, நுஸ்ரா நிபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஷகீல், அஸ்கர், ருஸ்தா ஆகியோரின் மாமனாரும்

முஹம்மது ஜின்னா,முஹம்மது பாயிஸ்,முகம்மது அஸ்மி,முஹம்மது ரிஸா ஆகியோரின் சகோதரரும்,

அல்ஹாஜ் ரம்சீன்,வஸீர் முப்தி, சுல்பிகார் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.