ஜனாஸா – அஸ்வர் (பொலன்னறுவை மசூமியா ஹோட்டல்)

இலக்கம் 427/1 9ம் கட்டையை வசிப்பிடமாக கொண்ட பொலன்னறுவை மசூமியா ஹோட்டல்

ஜனாப் அஸ்வர் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

பாத்திமா மிஸ்ரியா அவர்களின் அன்பு கணவரும்

முஹமட் ஷப்ரின்
பாத்திமா அஸ்ரா
பாத்திமா ஷபிய்யா அவர்களின் அன்பு தந்தையும்

யாசீர் அவர்களின் மாமனாரும்

மசூமியா உவைஸ் ஹாஜியார் அவர்களின் மருமகனும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 12/11/2020 வியாழக்கிழமை காலை 10:30 மணிக்கு 9ம் கட்டை ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Read:  பேராசிரியர்‌ கலாநிதி S.M.M மஸாஹீருக்கு பாராட்டும்‌ கெளரவமும்‌