இலங்கையில் 36 ஆவது கொரோனா தொற்று மரணம் பதிவானது.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்றும் மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது.

இலங்கையில் 36 ஆவது கொரோனா தொற்று மரணம் பதிவாகியுள்ளது.

84 வயதுடைய கந்தான  பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous articleஜனாஸா விடயம் சம்பந்தமாக அக்குறணை பிரதேச சபை தவிசாளர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு
Next articleஇன்றைய தங்க விலை (09-11-2020) திங்கட்கிழமை