ஜனாஸா அறிவித்தல் – பானகமுவ முஹம்மட் பாரூக்

அக்குறணை, 105/6A பானகமுவ மஹல்லாவை சேர்ந்த முஹம்மத் பாரூக் அவர்கள் காலமானார்கள்.

அன்னார் மர்ஹூம் அப்துல் ஹமீது, மர்ஹுமா ரஹுமா உம்மா அவர்களின் மகனும்

முஹம்மத் பர்ஹாத், பாத்திமா ரிப்கா, முஹம்மத் ஹாபில், முஹம்மத் ரியாஸ், முஹம்மத் ரிகாஸ் ஆகியோரின் தந்தையும்.

முஹம்மத் அனாஸ், பாத்திமா ஸப்ரா அகியோரின் மாமனாரும்.

முஹம்மட் ரஷீத், முஹம்மட் நஸீர், நிஹாரா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நாளை (20) திங்கட்கிழமை காலை 10:30 மணியளவில் குருகோடை முஹியத்தீன் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

Read:  Janaza - துனுவில ரோட், உகாஸா அஹமட்