மாத்தளை மாவட்டத்தில் 31 கொவிட் தொற்றாளர்கள்!

மாத்தளை மாவட்டத்தில் கொவிட் 19 தொற்றாளர்கள் 31 பேர் இதுவரை அடையாளங் காணப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் எஸ். எம். ஜி. கே. பெரேரா தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்டத்தினுள் இதுவரை இனங்காணப்பட்ட அனைத்து தொற்றாளர்களும் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

அதேபோல் இதுவரை 339 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். -Ada-Derana-

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price