ஜனாஸா அறிவித்தல்- தெல்கஸ்தென்னை, சித்தி பாத்திமா

அக்குறணை, தெல்கஸ்தென்னை மஸ்ஜிதுல் ஹபீப் மஹல்லாவை சேர்ந்த சித்தி பாத்திமா அவர்கள் காலமானார்கள்.

அன்னார் மர்ஹூம் மஹம்மது லெப்பை, ஸாபிதா உம்மா தம்பதிகளின் மகளும்,

மர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் என்பவரின் மனைவியும்,

முஹம்மத் ரமீஸ், ஹரப்தீன் , ரஜப்தீன், ரினாஸ்தீன், பதுருண்நிஸா, மஷாகினா, மபாஸியா ஆகியோரின் தாயாரும்.

அல்ஹாஜ் மகீன், மர்ஹுமா ஸம் ஸம் ஆகியோரின் சகோதரியும்,

ஜுனைதீன், ஜெலீல், ஹரீஸ் முஹம்மத் ஆகியோரின் மாமியும் ஆவார்.

ஜனாஸா இன்று (19.07.2020) காலை 11.30 மணிக்கு குருகொடை முஹய்யித்தீன் பள்ளிவாயிலுக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

Read:  Janaza - நீரல்லை, றஹ்மா உம்மா