24வது மரணமும் பதிவு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு-13 ஐ சேர்ந்த 78 வயதுடைய நபர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Previous articleகொரோனா! 23 மாவட்டங்களில் அதி அவதானமுடைய 133 சுகாதார மருத்துவ பிரிவுகள்
Next articleமுகக்கவசம் அணியாதவர்கள் கைது