மாவனெல்ல, ஹெம்மாத்தகம, கலிகமுவ, புளத்கோஹுபிட்டிய, கிரிஉல்ல பொலிஸ் பிரிவுகள் தனிமை படுத்தப்பட்டுள்ளன.

கேகாலை மாவட்டத்தின் ஹெம்மாத்தகம, மாவனெல்லை, புளத்கோபிடிய ஆகிய பொலிஸ் அதிகார பிரிவுகள் மற்றும் கலிகமுவ பிரதேச சபை அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்கள் மற்றும் குருணாகலை மாவட்டத்தின் கிரிவுல்ல பொலிஸ் அதிகார பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கு மேற்பட்ட நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

SOURCEமடவளநியூஸ் - அன்சார் எம்.ஷியாம்
Previous articleபாடசாலைகள் மேலும் இரு வாரங்களுக்கு தொடர்ந்தும் மூடப்படும் .
Next articleஇன்றைய தங்க விலை (02-11-2020) திங்கட்கிழமை