கொரோனா தொற்று காரணமாக மற்றும் ஒருவர் (27 வயது) மரணம்.

போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் பாணந்துறை பகுதியில்  தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவர் கொரோனா தொற்றுடன் இருந்தமை அடையாளம் காணப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்துடன் உயிரிழந்த 22 ஆவது நபர் இவராவார்

மடவளநியூஸ்

Previous articleமுஸ்லிம் உடலை தகனம் செய்யாமல், இருக்க விரைவில் அரசுடன் பேச்சு
Next articleதற்கொலை செய்து கொண்ட நபரை எவ்வாறு கொரோனா மரண பிரிவில் உள்ளடக்க முடியும் என வைத்தியர் தெளிவுபடுத்தல்.