மாவட்டங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு

பொருள் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை தவிர மாவட்டங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாட்டு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களினுள் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முறைமைக்கு அமைய அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படும் என பொருளாதார மறுமலர்ச்சி தொடர்பான செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. (Ada-Derana)