கொரோனா வைரஸ் அறிகுறிகள் காணப்பட்டால் அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

கொரோனா வைரஸ் தொடர்பான அறிகுறிகள் எவருக்கும் காணப்பட்டால் அதனை அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி 0117 966 366 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு இது தொடர்பில் தகவல்கள் வழங்கினால் அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும் என கொவிட் – 19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் இன்று தெரிவித்துள்ளது.

Previous articleகர்ப்பிணி, பிரசவத்திற்குப் பின்னரான தாய்மார்களுக்கான முக்கிய அறிவித்தல்
Next articleபொதுமக்களுக்கு குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!