இலங்கையில் 20 ஆவது கொவிட் மரணம் பதிவாகியது

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொட்டாஞ்சேனையை சேர்ந்த 54 வயது பெண்மணியொருவர் உயிரிழந்தார்.

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட 20 ஆவது உயிரிழப்பு இதுவாகும்.

Previous articleசமூக பரவலானால் எம்மால் கட்டுப்படுத்த முடியாது – தொற்றுநோய் தடுப்பு பிரிவு எச்சரிக்கை
Next articleதனிமைப்படுத்தல் ஊரடங்கின் போது வௌியே செல்ல அனுமதி உள்ளவர்கள்