தனிமைப்படுத்தல் ஊரடங்கின் போது வௌியே செல்ல அனுமதி உள்ளவர்கள்

மேல் மாகாணத்திற்கு உள்வரவோ அல்லது வௌியேறவோ விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து மட்டுப்பாடு பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை அதிகரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கல்வி பொதுத்தரதர உயர்தர பரீட்சையின் மேலும் சில பரீட்சைகள் இன்று (31) இடம்பெறவுள்ளது.

அவர்களுக்கான விஷேட புகையிரதம் மற்றும் பஸ் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேவையான போக்குவரத்து முறையை பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

SOURCEAda-Derana
Previous articleஇலங்கையில் 20 ஆவது கொவிட் மரணம் பதிவாகியது
Next articleஅமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று. 1000 பேர் பலி.