இலங்கையில் விசேட தேவையுடையோருக்கான மாதாந்த கொடுப்பனவு

இலங்கையில் விசேட தேவையுடையோருக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

உங்களுக்குத் தெரிந்த உண்மையான விசேட தேவையுடையோர் யாராவது இருந்தால் உடனடியாக கிராம சேவகரை அல்லது பிரதேச செயலக SSO வையோ சந்திக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நிபந்தனைகள்
1)அங்கம் இழப்பு
2) போலியோ
3) மூளை வளர்ச்சி குன்றியவர்கள்
4) வலிப்பு
5) முள்ளந்தண்டு வடம்
6) பாரிய உளநலம் பாதிக்கப்பட்டவர்கள்
7) செவிப்புலன் / பேச்சாற்றல் பாதிப்பு
முழுமையான பார்வை இழப்பு
9) பெரு மூளை பாதிப்பு
குடும்ப மாத வருமானம் 6000/= உட்பட்டது

எவ்வாறு விண்ணப்பிப்பது
1) GS/ SSO இடம் விண்ணப்படித்தை பெற்று பூரணப்படுத்துதல்
2) படிவத்ததை GS இடம் உறுதிப்படுத்துல்
3) படிவத்தில் வைத்தியரிடம் மருத்துவ அறிக்கை பெற்றுக்கொள்ளல்.

பூரணப்படுத்திய படிவத்துடன்
4) பாதிப்பு தெரியக்கூடிய புகைப்புடம்
5) தே.அ.அ பிரதி
6) வங்கி புத்தக பிரதி
7) தொலைபேசி இலக்கம் (கட்டாயாமானது)

விண்ணப்பம் முடிவுத்திகதி
02/09/2019
இத்தகவலை பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி,

வறுமைக்கோட்டிற்குள் வாழும் விசேட தேவையுடையோருக்கான மாதாந்த கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள உதவுங்கள்

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page