அக்குறணை நபருக்கு கொரோனாவை உறுதிப்படுத்தும் அரச PCR முடிவு இன்னும் வரவில்லை – மக்கள் பதற்றப்பட வேண்டாம்

அக்குரனை, நீரல்ல பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக தனியார் வைத்தியசாலையில் நேற்று – 29.10.2020 மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு இன்று மீண்டும் அரசு சார்பில் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன் முடிவுகள் வரும் வரையில் யாரும் பதற்றப்படத் தேவையில்லை என அக்குரணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாதுத்தீன் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Daily Akurana News to your Mobile via SMS. Click the Above button and send the SMS. **

* Akurana Prayer Time (அக்குறணை தொழுகை நேரம்)
* Akurana Breaking News (அக்குறணை முக்கிய செய்திகள்)
* Akurana Doctors Details (வைத்தியர்கள் விபரம்)
* Akurana School News (பாடசாலை செய்திகள் )
* Janaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)
* Akurana Sales & Discounts (சலுகை/ தள்ளுபடி செய்திகள்)

**Daily-2+tax when your phone balance is available

SOURCEமடவளநியூஸ்
Previous articleஇன்றைய தங்க விலை (29-10-2020) வியாழக்கிழமை
Next article“Covid 19” சம்பந்தமாக அக்குறணை ஜம்மியத்துல் உலமாவின் அவசர அறிவித்தல்