திருமண நிகழ்வுகள் மற்றும் பிற நிகழ்வுகளை ஊரடங்கு காலப்பகுதியில் நடத்துதல் தடை .

  திருமண நிகழ்வுகள்  மற்றும்  முன் திட்டமிடப்பட்ட பிற நிகழ்வுகளை  ஊரடங்கு காலப்பகுதியில் நடத்துதல் தடை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.