இலங்கையை சீனா மோசமாக கையாண்டுள்ளது, பிறரை வேட்டையாடும் தன்மையுடைவர்கள் எனவும் அமெரிக்க செயலாளர் கடும் தாக்குதல்

சீனா இலங்கைக்கு மோசமான உடன்படிக்கைகளையும் சட்டமின்மையையும் கொண்டுவந்துள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.

நாங்கள்மோசமான உடன்படிக்கைகளை இறைமை மீறல்களை கடலிலும் தரையிலும் சட்டமீறல்களை பார்க்கின்றோம்,என தெரிவித்துள்ள மைக்பொம்பியோ சீன கம்யுனிஸ்ட் கட்சி பிறரை வேட்டையாடும் தன்மை கொண்டது எனவும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் வித்தியாசமான வேறுவிதத்தில் வருகி;ன்றோம், நண்பர்களாக சகாக்களாக வருகின்றோம் எனவும் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.

Previous articleபேருவளை மீன்பிடி துறைமுகத்தில் 20,000 கிலோ மீன்கள் நாசமாகியது
Next articleபிரான்சின் உற்பத்தி பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் பகிஸ்கரிக்க வேண்டும்