மொரட்டுவ, பாணந்துறை, ஹோமாகம பகுதிகளுக்கு உடனடியாக ஊரடங்கு

கொழும்பு மாவட்டத்தில் மொரட்டுவ, பாணந்துறை, ஹோமாகம ஆகிய பொலிஸ் பகுதிகளில் உடனடியாக அமலுக்கு வரும்வகையில்  மறுஅறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஅமெரிக்க இராஜாங்க செயலரின் இலங்கை விஜயத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு
Next articleமாவனல்லை ஹிங்குலோயா பிரதேசத்தில் ஏற்பட்ட கொரோனா அச்சம் தொடர்பில்