வௌிநாட்டவர்களின் வீசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

இலங்கையில் தற்போது தங்கியுள்ள வௌிநாட்டவர்களில் அனைத்து வித வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு குடிகயல்வு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரையில் குறித்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.