மூன்று பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு தளர்வு: சவேந்திர சில்வா

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும், தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிந்த அலுத்கம, பேருவளை மற்றும் பயாகல ஆகிய பகுதிகளில் நாளை காலை (26.10.2020) 5.00 மணிக்கு  ஊரடங்கு தளர்த்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி லெப்டினல்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மேற்படி ஊடரங்கு தளர்வை உறுதிபடுத்தியுள்ளார். 

வீரகேசரி பத்திரிகை

Previous articleமஹிந்தவை விரும்பும் – விரும்பாத முஸ்லிங்களே! நீங்கள் கடந்துவந்த பாதை..
Next articleஉறுப்பினர்கள் அனுமதி வழங்கவில்லை – ஹக்கீம் தெரிவித்துள்ள முக்கிய விடயங்கள்