கொழும்பு , களுத்துறை மாவட்டங்களில் மேலும் பல பகுதிகளுக்கு ஊரடங்கு

கொழும்பு மாவட்டத்தில் இரண்டு பகுதிகளிலும், களுத்துறை மாவட்டத்தின் மூன்று பகுதிகளிலும் உடனடியாக அமலில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம், கொழும்பு மாவட்டத்தில் உள்ள தெமட்டகொட மற்றும் மரதானை பகுதிகளில் மேலும் அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பயகல, பேருவல மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளுக்கு  26 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டுள்ளதது

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price