ஜனாஸா – அல்ஹாஜ் இமாதுதீன் (அக்குறணை பிரதேச சபைத் தவிசாளர் அவர்களது தந்தை)

அக்குறணை பிரதேச சபைத் தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் அவர்களது தந்தை அல்ஹாஜ் இமாதுதீன் (Moon Lanka – Kurunegala) அவர்கள் காலமானார்கள். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரது ஜனாஸா நல்லடக்கத்திற்காக இன்று (22-10-2020) மாலை 4.00 மணிக்கு அக்குறணை பெரிய பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்லப்படும்.

Akurana Pradeshiya Sabawa Chairman Isthihar Imadudeen’s father Alhaj Imadudeen (Moon Lanka – Kurunegala) passed away a short while ago.

Janaza today 4.00 P.M at Grand Mosque Akurana.

Previous articleகொரோனாவில் மேற்கு ஐரோப்பாவில் முதல் இடத்தை பிடித்துள்ள ஸ்பெயின்
Next articleகொழும்பில் பல பகுதிகளுக்கு ஊரடங்கு