சற்று முன் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 57 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த ஒருவரும் மற்றும் மினுவங்கொட ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த 56 பேரும் இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் மினுவங்கொடை கொத்தணியில் இதுவரையில் 2508 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

Previous articleமெனிக் சந்தைக்கு பூட்டு !
Next articleகொரோனாவில் மேற்கு ஐரோப்பாவில் முதல் இடத்தை பிடித்துள்ள ஸ்பெயின்