7ம் கட்டையில் இன்று (17-07-2020) நடந்த விபத்து

இன்று (17 வெள்ளிகிழமை) காலை 9:00 மணியளவில் 7ம் கட்டை குருகோடை சந்தியில் நடந்த விபத்து.

குருகோடை பாதையில் மணல் ஏற்றிக்கொண்டு செல்ல முற்பட்ட டிப்பர் ரக வாகனம் ஒன்று பின்னோக்கி இழுத்து செல்லப்பட்டு கடை ஒன்றுடன் மோதி நின்றுள்ளது.

அக்குரணையில் அதிகம் விபத்து இடம்பெறும் ஒரு இடமாக இந்த குருகோடை சந்தி பகுதி காணப்படுகின்றது.

அளவத்துகோடை போலீசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

akurana-accdident-004
akurana-accdident-005

அக்குறணையின் முக்கிய செய்திகளை SMSஆக பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Daily Akurana News to your Mobile via SMS. Click the Above button and send the SMS. **

akurana-accdident-003
akurana-accdident-002
akurana-accdident-001
akurana-accdident-006
akurana-accdident-007
akurana-accdident-008
akurana-accdident-009

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

You cannot copy content of this page