புறக்கோட்டை கடையொன்றில் பணியாற்றும் நால்வருக்கு கொரோனா தொற்று .

புறக்கோட்டை, நான்காம் குறுக்குத்தெருவிலுள்ள  ஆர்.ஜி. ஸ்டோர்ஸ் வர்த்தக நிலையம் சுகாதார அதிகாரிகளால் மூடப்பட்டது.

அதில் பணியாற்றிய நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இவ்வாறு மூடப்பட்டதாக தெரியவந்தது.

அந்த ஊழியர்களுடன் பணியாற்றியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Siva Ramasami

SOURCEமடவளநியூஸ்
Previous articleபல அதிர்ச்சி தகவல்களை, எதிர்காலத்தில் வெளியிடுவேன் – பூஜித்
Next articleமினுவாங்கோடா கொத்தணியில் இருந்து மேலும் 47 கொரோனா நோயாளிகள்