ரிஷாத் பதியித்தீனை பாதுகாக்க எமக்கு எந்தவித தேவையும் இல்லை; சஜித் அணி MP சமிந்த விஜேசிறி

ரிஷாத் பதியித்தீனை பாதுகாக்க எமக்கு எந்தவித தேவையும் இல்லை என சஜித்  அணி MP சமிந்த விஜேசிறி குறிப்பிட்டார்.

ஊழல்வாதிகளுக்கு , திருடர்களுக்கு , ஏமாற்றுகாரர்களுக்கு , தீவிரவாதிகளுக்கு அடைக்களம் கொடுத்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கமாறு நாம் அன்றும் சொன்னோம் இன்றும் சொன்னோம் என சஜித்  அணி MP சமிந்த விஜேசிறி குறிப்பிட்டார்.