ஜனாஸா – உம்மு ஹபீபா (6ம் கட்டை)

இலக்கம் 104, 6ம் கட்டை அஸ்னா மஹல்லா

ஹாஜியானி உம்மு ஹபீபா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் செய்யது கபீர் தம்பதிகளின் மகளும்

மர்ஹூம் சாகுல் ஹமீட் அவர்களின் அன்பு மனைவியும்

அல்ஹாஜ் செய்னுல் ஆப்தீன் அவர்களின் சகோதரியும்

நவ்சாத் (கெப்டன்)
பைசல்
மர்ஹூம் நஸீர்
சித்தி சரீனா
மர்ஹூமா சித்தி பைஸா
நூருல் ஹிதாயா
மும்தாஜ் பேகம்
பஸீனா
பர்வின் அவர்களின் அன்பு தாயும்

முஹம்மத் அலி
முஹம்மத் சித்தீக்
முஹமட் அசார்
மர்ஹூம் அமானுல்லாஹ்
முஹமத் ஹசன்
முஹம்மத் நளீம் அவர்களின் மாமியாரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் (Dialog Road Office மகனின் இல்லத்தில் இருந்து ) 16/10/2020 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணிக்கு தாய்ப்பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today News இல் உடனடியாக பிரசுரிக்க 0771 28 28 20 இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்.

Previous articleசஹ்ரானின் ஓரிரு வகுப்புக்குச் சென்றுள்ள இளைஞர்கள் நீண்ட காலம் தடுத்து வைப்பு பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசாரர்
Next articleமீண்டும் திறக்கப்படும் மோட்டார் வாகன திணைக்களம்!