இன்றைய தங்க விலை (16-07-2020) வியாழக்கிழமை

இலங்கையில் வரலாறு காணாத வகையில் பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளமைக்கான பிரதான காரணம் சந்தையில் தங்கத்திற்கு ஏற்பட்ட பற்றாக்குறையே ஆகும்.

தங்கத்திற்கான கேள்வியை நிரப்பம் செய்யும் வகையில் சந்தைக்கு தங்கம் வரும் வழிமூலங்கள் இல்லாமல் போயுள்ளன.

முக்கியமாக வங்கிகளில் ஏலம் விடப்படும் தங்கம் தற்போது சந்தைக்கு வருவது தடைப்பட்டு உள்ளது ஒரு காரணமாகும்.

சந்தைக்கு தங்கம் வரும் அனைத்து சாத்தியமான முறைகளும் தடைப்பட்டுள்ளதால் தங்கத்தின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

தவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா? கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.

Click above link & send the SMS- 2.5+tx/msg-Mobitel-2/day

Previous articleடக்டொக் உள்ளிட்ட சீன செயலிகள் குறித்து எச்சரிக்கிறது அமெரிக்கா
Next articleகந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் ஊடாக இதுவரை 533 பேருக்கு கொரோனா பரவல்