அரபுக் கல்லூரியொன்றில், மாணவர்கள் 28 பேரும் ஆசிரியர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அரபுக் கல்லூரியொன்றில், மாணவர்கள் 28 பேரும் ஆசிரியர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் பதிவாகி உள்ளதாக daily mirror ஊடகவியாளர் சுனில் ஜெயசிரி தெரிவித்துள்ளார். 

மாளிகாவத்தையிலுள்ள அரபுக் கல்லூரியொன்றிலேயே , மாணவர்கள் 28 பேரும் ஆசிரியர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வகுப்புகள் நடத்தினர்  என்ற  குற்றச்சாட்டின் கீழே, அந்த 30 பேரும் கல்லூரிக்குள்​ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Source: www.newsradio.lk/local/two-teachers-28-students-quarantined/

VIAமடவளநியூஸ்