ஜனாஸா – A.H.M. நிஹார் (முன்னால் 7ம் கட்டை அமீர் ஸ்டோர்ஸ்)

இலக்கம் 187/D தொடங்கொள்ள, புளுகொஹதென்ன, அஸ்னா மஹல்லா

அல் ஹாஜ் A.H.M. நிஹார் (முன்னால் 7ம் கட்டை அமீர் ஸ்டோர்ஸ்) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் அப்துல் ஹை தம்பதிகளின் மகனும்
மர்ஹூம் ஜலால்தீன் JP தம்பதிகளின் மருமகனும்

முஹம்மத் டில்ஸாட் அவர்களின் அன்பு தந்தையும்

மசூர்
மர்ஹூம் அன்வர்
லாபீர்
ஜவ்பர்
அமீர் மௌலவி
நதீர் அவர்களின் சகோதரரும்

J.M. சமூன் என்ஜீனியர்
J.M. சஹாப்தீன் டாக்டர் அவர்களின் மைத்துனரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 14/10/2020 புதன்கிழமை இரவு 8:00 மணிக்கு தாய்ப்பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்.